கோவில்கள்

ஆலடிக்குமுளையில் உள்ள கோவில்களின் பெயர்கள்

Temples @ Aladikkumulai Villages

 ஸ்ரீ  அய்யனார் ஆலயம்
 (Sri Ayyanar Temple)

 ஸ்ரீ  அருள்மிகு ஆலடியன்  (ஐயனார்)இருக்கும் இடம் குமுளை  அதனால் ஆலடிக்குமுளை . ஸ்ரீ  அருள்மிகு மெய்சொல்லியப்பன் ஊரைக்காக்கின்றனர்., இக்கோவிலில்   மார்கழி மாத திங்கள்கிழமைகளில் நான்கு வாரமும் நான்கு மண்டகபடிதாரர்களால்     ஸ்ரீ  அருள்மிகு மெய்சொல்லியபனுக்கு அபிஷேகம்   நடைபறும்.,   

ஸ்ரீ  அய்யனார் ஆலயம்
 ஏனாதியாம்வீடு.,
வேளாம்வீடு.,
 மேலவீடு, வடக்குவீடு,தெற்குதெரு.,                                             
 தெற்க்கிவீடு.,

அருள்மிகு ஸ்ரீ கண்ண மாரியம்மன் கோவில்
(Sri Mari Amman Temple)

அருள்மிகு ஸ்ரீ கண்ண மாரியம்மன் கோவிலில்  ஆடி மாதம்  ஏழு மண்டகபடிதாரர்களால் அதிவிமர்சியாக  கோவில் திருவிழா நடைபெரும். அதாவது   காவடி எடுத்தல்,மாவிளக்கு போடுதல், திருவிளக்கு  பூஜை, பல்லக்கு வீதி  உலா,வானவேடிக்கை  நிகழ்ச்சி மற்றும் இன்னிசை நிகழ்ச்சிகளும்  நடைபெறும் ...
ஸ்ரீ கண்ண மாரியம்மன்
இக்கோவிலில்  1984    வருடத்தில் இருந்தே  கோவில் திருவிழா  நடைபெற்று வருகிறது . திருமணம் ஆகாத பெண்கள் இக்கோவிலில் தரிசனம் செய்தல்  திருமணம் நடைபெறும். மகாசக்தி உடைய அம்மனாக  அருள்மிகு ஸ்ரீ கண்ண மாரியம்மன் ஆலடிக்குமுளை இல்  அருள் பாலித்து ஊரைக்காக்கின்றாள்.,

  ஸ்ரீ அருள்மிகு சுப்ரமணியன் கோவில்
  (Sri Murgan temple)
அருள்மிகு  சுப்ரமணியன் கோவிலில் ஆண்டுதோறும் சித்ரா பௌர்ணமி அன்று அபிஷேக ஆராதனையுடன் அன்னதானமும் நடைபெறும்
சுப்ரமணியன் கோவில்
  

ஸ்ரீ முனி கோவில்
(Sri Muni Temple)

அருள்மிகு முனி  கோவிலில்  அபிஷேக ஆராதனையுடன் அன்னதானமும் நடைபெறும்

முனி கோவில்                                 
  ஸ்ரீ வீரனார் கோவில்
  (Sri Veeranar Temple)
அருள்மிகு வீரனார் கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் அபிஷேக ஆராதனையுடன் அன்னதானமும் நடைபெறும்.

 .
வீரனார் கோவில்
ஸ்ரீ விநாயகர் கோவில்
அருள்மிகு விநாயகர்  கோவிலில் விநாயகர் சதுர்த்தி அன்று  அபிஷேக ஆராதனையுடன் அன்னதானமும் நடைபெறும்.

விநாயகர் கோவில்


ஸ்ரீ ராவுத்தர்  கோவில்., 
ராவுத்தர்  கோவில்
அருள்மிகு ராவுத்தர்  கோவிலில்  அபிஷேக ஆராதனையுடன் அன்னதானமும் நடைபெறும்.
புனித அந்தோனியார்ஆலயம (சுக்கின்பட்டி)
அந்தோனியார் ஆலயம் ஆலடிக்குமுளை கிராமத்திற்கு உட்பட்ட கோவில்களில் ஒன்று .இங்கு உள்ள மக்கள் சாதி,மதம் பேதம் இன்றி அனைவரும் இக்கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்துகின்றனர்.கிறிஸ்தவ ஆலயமாக இருந்தாலும் இந்துகள் அதிகமாக சென்று வழிபடுகின்றனர்.ஆண்டுதோறும்  மே மாதம்  கொடியேற்றத்துடன் இக்கோவிலில் மூன்று நாட்கள் திருவிழா நடைபெறும்.இத்திருவிழாவில் காலையில் புனித அந்தோனியார் தேர்பவனி  வானவேடிக்கையுடன் அதிவிமர்சியாக நடைபெறும்.இத்திருவிழாவின் போது தங்களின்  வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக தானியங்களையும் (நெல்,கடலை,தேங்காய்,சோளம்),ஆடு,கோழிகளையும் அறுத்து அன்னதானம் நடைபெறும்.

அந்தோனியார்ஆலயம