ஊராட்சி மன்றம்

ஆலடிக்குமுளை  ஆட்சி முறை


இந்திய திருநாட்டில், தாய் தமிழ் நாட்டில், தஞ்சை மாவட்டத்தில், பட்டுக்கோட்டை தாலுக்காவில் அமைந்துள்ள ஒரு ஊராட்சியே இந்த ஆலடிக்குமுளை கிராமம். பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டது. தஞ்சை(தஞ்சாவூர்) பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்டது. அடிப்படை ஆட்சி முறை. ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் என்றவாறு அரசின் கட்டமைப்பிற்கு உட்பட்டது.

இருந்தபோதிலும் கிராமம் என்பதால் அதற்க்கு ஏற்றார் போல ஒரு கட்டமைப்பு ஊரில் உண்டு. அது தான் கிராம பஞ்சாயத்து(கிராம கட்டுப்பாடு) - நாட்டாமை ஆட்சி முறை. ஊரில் தவறு செய்தவர்கள் தண்டனை வாங்கி தர வழக்குரைஞர்களும்(லாயர்), வழக்காடு மன்றமும்(கோர்ட்), காவல் துறையும்(போலீஸ்) இருந்தாலும். பல நேரங்களில் அவர்களும் முடிவு எடுக்க முடியாமல், இந்த உள்ளூரில் அமைந்துள்ள பஞ்சாயத்து  முறைமையை நாடுவது உண்டு. சில நேரங்களில் இவர்களால் தவறுகள் கூட நேரலாம், அல்லது நேர்ந்திருக்கலாம். இவர்களும் மனிதர்கள் தானே.

ஊராட்சி மன்றம் நிர்வாகக் முறை :

                  ஆலடிக்குமுளை  ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்கள்
   (நறுவளிகொல்லை,M.N.தோட்டம்,சுக்கிரன்பட்டி,சமத்துவபுரம்).
                       

ஊராட்சி மன்ற தலைவர்:

திரு. பழனிவேல் ஆலடிக்குமுளை அவர்கள்,

ஊராட்சி மன்ற துணை தலைவர்:

திரு.கோவிந்தராஜ்  நறுவளிகொல்லை அவர்கள்,

ஊராட்சி மன்ற  அலுவலர் :

திரு.M.மணிகண்டன்  M.com .,


ஊராட்சி மன்ற  உறுபினர் :

திரு.K.ராஜந்த்திரன் (ஆலடிக்குமுளை).,

திரு. M.பிச்சைகண்ணு (ஆலடிக்குமுளை).,

திருமதி. S.ராஜீஸ்வரி  (ஆலடிக்குமுளை).,

திருமதி.K.பரமேஸ்வரி (நறுவளிகொல்லை).,

திரு.N.சத்தியமூர்த்தி (நறுவளிகொல்லை).,

திரு.M.கணேசன் (M.N.தோட்டம்).,

திரு.R.கணேசன்(சுக்கிரன்பட்டி).,

திருமதி.R.நாகலட்சுமி(சமத்துவபுரம்).,  பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி(M.L.A)

                      திரு. N.R.ரங்கராஜன் B.A அவர்கள்.,


தஞ்சை தஞ்சாவூர்) பாராளுமன்ற தொகுதி(M.P)


                   திரு.S.S. பழனிமாணிகம் M.A.B.L அவர்கள்.,